வவுனியாவில் இஸ்லாமிய மக்கள் இன்று அதிகாலை ஹஜ் பெருநாள் தொழுகைகள் ஈடுபட்டிருந்தனர்.
வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ஹஜ் பெருநாள் தொழுகைகள் அமைதியான முறையில் இடம்பெற்றன.
பெருநாள் திடல் தொழுகை பட்டைக்காடு குடாவயல் திடல் மற்றும் வவுனியா நகர பள்ளிவாசலில் மிகவும் தொழுகைகள் இடம்பெற்றன.
இதில் பெருமளவான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.(நி)