மஹிந்தவை பழிவாங்கவே அரசாங்கம் அதிகாரத்தை பயன்படுத்தியது – நாமல் ராஜபக்ஷ

மஹிந்த ராஜபக்ஸவை பழிவாங்குவதற்கு மாத்திரமே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்ததே ஒழிய வேறு எந்ததொரு சிறந்த விடயங்களையும் முன்னெடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாமல் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் குறுகிய காலத்தில் நாட்டின் முதலாவது அரசியல் சக்தியாக பொதுஜன பெரமுன உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்ட நாமல், தாங்கள் கட்சியை ஆரம்பிக்கும்போது பல சவால்களுக்கு முகம் கொடுத்ததாகவும், பொதுத் தேர்தலில் தோல்வியடைந்திருந்ததாகவும் கூறினார். (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!