யாழில் தேவாலய புனரமைப்பு பணிகளை சஜித் ஆரம்பித்து வைத்தார்!

யாழ்ப்பாணம் சென் மார்டின் தேவாலய புனரமைப்பு பணிகளை அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆரம்பித்து வைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாஸ, யாழ்ப்பாணம் சென்மார்டின் தேவால புனரமைப்பு பணிகளை, அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இமானுவல் ஆனல்ட், யாழ்.மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன் மற்றும் மதகுருக்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!