சமூக ஊடகங்களின் தாக்கம் தொடர்பில் வவுனியாவில் கருத்தமர்வு!

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கான கருத்தமர்வு, இன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற குறித்த கருத்தமர்வில், சமூக ஊடகங்கள் பற்றிய தெளிவூட்டல், அதன் பாதுகாப்பு, ஊடக மற்றும் தகவல் அறிவினை மேம்படுத்தல் போன்ற பல விடயங்கள் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்த கருத்தமர்வினை கொழும்பில் இருந்து வருகைதந்த வளவாளர்கள் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!