யாழிற்கு அமைச்சர் நவீன் திசாநாயக்க விஜயம்!(காணொளி இணைப்பு)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கைத்தொழில் பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க, யாழ்ப்பாணம் நாக விகாரையில் இன்று காலை வழிபாடுகளை மேற்கொண்டார்.

அத்தோடு, நாக விகாராதிபதி சாஸ்ரபதி கொங்கல ஸ்ரீ தர்மதேரோவிடம் ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க நாக விகாரையின் தேவைகள் குறித்தும் விகாராதிபதியுடன் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் யாழ்ப்பாணம் வருகை நினைவுகூரும் முகமாக, நாகவிகாரையில் தென்னை மரக்கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!