யாழ், ஈச்சமொட்டை பகுதியில் இனந்தெரியாத நபர்கள் அடாவடி

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை சனசமூக நிலையத்தின், ஜன்னல் கதவுகள், மற்றும் இரும்புக் கதவுகள் என்பன நேற்றிரவு இனந்தெரியாத நபர்களால், அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பில், சனசமுக நிலைய தலைவர், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!