மலையகத்தில் தொடரும் மழையின் காரணமாக மலையகத்தில் உள்ள நீர் தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
கடந்த மாதகாலப் பகுதியில் மலையகத்தில் நிலவிய வரட்சியின் காரணமாக, நீர் தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்து காணபட்டதோடு, மஸ்கெலியா மௌசாகலை நீர் தேக்கத்தில் நீரில் மூழ்கியிருந்த ஆலயங்கள் வெளியில் தென்பட்டது.
ஆனால் தற்பொழுது மலையகத்தில் பெய்துவரும் மழையின் காரணமாக வெளியில் தெரிந்த ஆலயங்கள் நீரில் மூழ்கிவருகின்றமை குறிப்பிடதக்கது.(நி)