கொழும்பில், பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைப்பதற்காக, பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.


மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு, காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதி, லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் பூட்டப்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதன் காணரமாக, பல்லைக்கழக மாணவர்களை கட்டுப்படுத்துவதற்காக, பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!