மூன்று குழந்தைகளுக்கு ஜனாதிபதி நிதி உதவி!

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு ஜனாதிபதி நிதி உதவி வழங்கியுள்ளார்.


மாத்தறையைச் சேர்ந்த பி.எம்.ஹேமந்தி என்பவரின், ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு ஜனாதிபதி நிதி உதவி வழங்கியுள்ளார்.

குறித்த மூன்று குழந்தைகளுக்கு ஜனாதிபதியால் 10 இலட்சம் ரூபா நிதி அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாத்தறை நூப்பே பிரதேசத்தில் வசிக்கும் டப்ளியு.பி.எம். ஹேமந்தியின் மூன்று குழந்தைகளின் எதிர்கால நடவடிக்கைகளுக்காகவே இந்நிதி ஜனாதிபதியால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையொன்றின் பேரிலேயே இந்த நிதி அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!