ஊடகப் பயங்கரவாதம் நாட்டில் இன முரண்பாட்டை தோற்றுவித்து வருவதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அமைச்சர் ரவூப் ஹக்கிம் இதனைத் தெரிவித்தார்.(நி)