வெல்லம்பொட பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி இடைநிறுத்தம்!

கண்டி மாவட்டத்திலுள்ள வெல்லம்பொட பிரிவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியை சேவையில் இருந்து இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

76 கத்தி மற்றும் 16 கோடாரிகளை பள்ளிவாசலில் இருந்து மீட்ட நிலையில் அவற்றை மீண்டும் வழங்க நடவடிக்கை நடவடிக்கை எடுத்தமை தொடர்பிலேயே, வெல்லம்பட பிரிவு பதில் பொறுப்பதிகாரிகாரியை சேவையில் இருந்து இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!