ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு

ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து குடியரசு தலைவர் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்..370ஐ இரத்து செய்து குடியரசுத் தலைவர் வழங்கிய ஒப்புதல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று மனுதாரர் எம்.எல்.சர்மா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!