73 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

73 பொலிஸ் அதிகாரிகளுக்கு, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளில் இருந்து கீழ் மட்ட பதவிகள் வரை இவ்வாறான இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலில், சிரேஸ்ட் பொலிஸ் அதிகாரிகள் நால்வரும், பொலிஸ் அதிகாரிகள் 20பேர் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக உதவிப் பொலிஸ் அதிகாரிகள் 24 பேர் மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 22பேருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!