கரைச்சி பிரதேச சபைக்கு மோட்டர் கிரைண்டர் வழங்கிவைப்பு!

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபைக்கு 25 இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டர் கிரைண்டர், வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதியால் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டர் கிரைண்டர் கையளிக்கும் நிகழ்வு கரைச்சிப் பிரதேச சபையில், தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!