யாழ் தெல்லிப்பளைக் கோட்ட முன்பள்ளிகளின் விளையாட்டு விழா

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை கோட்ட முன்பள்ளிகளின் வருடாந்த விளையாட்டு விழா, நேற்று தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த விளையாட்டு விழாவில், முதன்மை விருந்தினராக, வட மாகாண ஆரம்பப்பிள்ளை அபிவிருத்திப் பிரிவுப் பணிப்பாளர் ஜெயா தம்பையா கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக தெல்லிப்பளை பிரதேச செயலர் எஸ்.சிவஸ்ரீ, வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன், உதவிக் கல்விப் பணிப்பாளர் ச.கிருபானந்தன் உட்பட வலிவடக்குப் பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!