கிளிநொச்சி மாவட்டத்தில், வரட்சியால் 8ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வரட்சி காரணமாக எண்ணாயிரம் வரையான குடும்பங்கள் பாதிக்கபட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர்; சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!