சபீதா பெரேரா ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலை

விவாசய அமைச்சு நடத்திச் செல்லப்பட்ட பத்தரமுல்லயில் உள்ள தனியார் கட்டிடம் ஒன்று தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பிரபல நடிகை சபீதா பெரேரா ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராக உள்ளார்.

குறித்த கட்டிடத்தை 21 மில்லியன் மாதாந்த வாடகைக்கு விவசாய அமைச்சிற்கு வழங்கும் போது உரிமையாளர் சார்ப்பில் கையொப்பமிட்டமை தொடர்பில் அவர் ஆஜராக உள்ளார்.

அத்துடன் குறித்த முறைப்பாடு தொடர்பில் நில அளவை திணைக்களத்தின் பிரதான அளவீட்டாளரையும் இன்று ஜனாதிபதி திணைக்களத்திற்கு முன்னர் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!