தேசியச்செய்திகள் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைவு Editor — August 1, 2019 comments off இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் அரச பாடசாலைகளில் நிறைவடைகின்றது. இதன்படி தமிழ் மற்றும் சிங்கள அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ம் திகதி ஆரம்பமாகவுள்ளன.(சே)