கொழும்பு – கண்டி வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு – கண்டி வீதியின் நிட்டம்புவ கலல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

பாரவூர்தி ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தை அத்து பேருந்து மற்றும் பாரவூர்தியின் சாரதி உள்ளிட்ட 7 பேர் காயமடைந்த நிலையில் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாரவூர்தியின் சாரதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!