பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியா மூகாம்பிகை ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய கர்நாடக மாநில உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் பாரியாருடன் தரிசனத்தில் ஈடுபட்டார்.
கர்நாடகாவை சென்றடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டிருந்தது. (நி)