இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கழிவுப்பொருட்கள் இராசாயன சோதனைக்கு

பிரித்தானியாவில் இருந்து மீள் சுழற்சிக்காக கொண்டுவரப்பட்டிருந்த கழிவு  பொருட்கள் அடங்கிய கொள்களன்கள் இன்று இரசாயன சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் இவற்றில் மனித உடல் பாகங்கள் மற்றும் இரசாயன பொருட்கள் உள்ளனவா பற்றியும் ஆராயப்பட்டுவருகிறது.

இதற்கான அரச இரசாயன பகுப்பாய்வு  தினைக்களத்தின் அறிக்கை ஒன்றையும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை கோரியுள்ளது.

அதே சமயம் இலங்கைக்கு இவ்வாறு கழிவு  பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் விசேட விசாரனையென்றையும் ஆரம்பித்துள்ளது. (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!