நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, கேகாலை, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பு நாளை இரவு 9 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, கேகாலை, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சில இடங்களுக்காகவும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. (நி)