முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 9 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் நேற்று (16) 9 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர் மேலும் பொலிஸ்மா அதிபரும் கடந்த 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பின்னா் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(சே)