விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவினைக் கோரும் சாள்ஸ் எம்.பி!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தினர் உரப்பிரச்சினைக்குத் தீர்வுகோரி, நாளைய தினம் காலை 10 மணிக்கு முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு விடுத்துள்ளார். மன்னார் – உயிலங்குளம் கமநல சேவை திணைக்களத்தின் முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!