எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 62 ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிப்பு.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுனரும், மறைந்த முன்னாள் ஜனாதிபதியுமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 62 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் கட்சியின் செயலில் உள்ள உறுப்பினர்கள் குழுவும் இன்று ஹொரகொல்ல பகுதியில் அமைந்துள்ள பண்டாரநாயக்கவின் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!