கல்முனைப் பிராந்தியத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் கீழுள்ள 13 பொதுச் சுகாதாரப் பரிசோதகர் நிலையங்களில், 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சைனாபாம் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது பொதுச்சுகாதாரப் பரிசோதகர் காரியாலயத்தில் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி யு.எஸ்.எம்.நியாஸின் தலைமையில்
இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள், தாதியர்கள் பாதுகாப்புப் படையினர், சுகாதாரத்தொண்டர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள். பல இளைஞர்கள், யுவதிகள் ஆர்வத்துடன் வருகைதந்து தடுப்பூயினைப் பெற்றுக்கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!