ஜாப்பானில் பாரிய நிலநடுக்கம்

ஜப்பானின் கியூஷு தீவில் இன்று காலை 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் , பாதிப்புக்களின் விபரம் வெளிவரவில்லையென ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!