அரச ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணிபுரிவது தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து!

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய நாளை முதல் 02 ஆம் திகதிக்கு பின்னர், அனைத்து அரச ஊழியர்களும், வழமை போன்று பணிகளில் ஈடுபடுவதுடன் தொடர்புடைய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சினால், 02ஃ2021 என்ற சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

அதனப்படையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவற்காக, அரச அலுவலகங்களுக்கு, குறைந்த ஊழியர்களுடன் மற்றும் வீடுகளில் இருந்து பணிபுரிவது தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை, இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!