ரிஷாட் எம்.பியின் மனைவியின் சகோதர் கைது

2015 முதல் 2019ஆம் வரையான காலப்பகுதியில், ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப்புரிந்த 22 வயது யுவதியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியச் சம்பவம் தொடர்பில், ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயது நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த காலப்பகுதியில் மேற்படி யுவதி இரண்டு தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!