ரிஷாட் எம்.பியின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது

டயகம சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் ரிஷாட் பதியுதீன் எம்.பியின் மனைவி, சிறுமியை வேலைக்கு அமர்த்திய தரகர் உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!