தங்கத்தின் விலையில் மாற்றம்!

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்குமென என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனடிப்படையில் ஒரு கிராம் தங்கத்தின் தற்போதைய விலை 1,820 அமெரிக்க டொலராகும்.

கடந்த வாரம் அமெரிக்க டொலர் மற்றும் திறைசேறி உண்டியல்களின் செயற்திறன் அதிகரித்துள்ளமை ஆகியவற்றின் பின்னணியில் தங்கத்தின் விலையில் சிறியளவிலான சரிவு காணப்பட்டது.

இருப்பினும், தங்கத்தின் விலை 1,800 அமெரிக்க டொலருக்கும் அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!