சிலாபம் நகர சபை தவிசாளர் பொலிஸாரால் கைது!

இருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் சிலாபம் நகர சபை தவிசாளர் துஷான் அபேவிக்ரம உள்ளிட்ட இருவர் சிலாபம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தாக்கப்பட்ட இருவரும் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கைதுசெய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!