காணாமல்போன பொத்துவில் மீனவர்கள் 14 நாட்களின் பின் உயிருடன் மீட்பு!

அம்பாறை மாவட்டம், பொத்துவில் கடலில் காணாமல்போன இரு மீனவர்கள் 14 நாட்கள் கடந்த பின் திருகோணமலைப் கடற்பகுதியில் நேற்று உயிருடன் மீட்கப்பட்டனர்.

அவர்கள் இருவரும் நேற்றிரவு பொத்துவிலை வந்தடைந்தனர்.

காணாமல்போன மீனவர்கள் இருவரும் திருகோணமலை கடற்பகுதியில் இருந்து சுமார் 85 கிலோமீற்றர் தொலைவில் திருகோணமலையேச் சேர்ந்த ஆழ்கடல் மீன் பிடிப்படகு ஒன்றின் உரிமையாளர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு கரை திரும்பினர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!