நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு!

நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

யாழ் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் இன்றைய தினம் திறந்துவைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்திற்கு செயலகத்திற்கு சொந்தமான நெல் களஞ்சியத்தில் தற்போது யாழ் மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களை பராமரிக்கவென  200 கட்டிகளுடன் தயார்படுத்தப்பட்டுள்ள குறித்த இடைத்தங்கல் பராமரிப்பு நிலையமானது இன்றைய தினம் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி,அரச அதிபரினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில்   வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்கஅதிபர்  வடக்கு மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!