பயணக் கட்டுப்பாட்டை மீறுவோரை தனிமைப்படுத்த நடவடிக்கை

பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார பிரிவினருக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

சட்ட நடவடிக்கைக்கு மேலதிகமாக இந்த தனிமைப்படுத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!