வாழ்வகம் இல்ல மாணவி பரீட்சையில் சாதனை

யாழ்ப்பாணம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் கல்வி கற்று, உயர் தரப் பரிட்சைக்கு தோற்றிய, பார்வை இழந்த ஜெயராசன் லோகேஸ்வரி என்ற மாணவி, கலைத்துறையில் 2ஏ பி பெறுபேற்றை பெற்று, மாவட்ட மட்டத்தில் 38 ஆவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். வல்வெட்டித்துறையில், ஏழைக் குடும்பத்தில் பிறந்து, கண்கள் இரண்டிலும் பார்வை இழந்திருந்தாலும், பரீட்சையில் சாதனை படைத்துள்ளார். 2008 ஆம் ஆண்டில் இருந்து, விழிப்புலனற்றவர்கள் தங்கி வாழ்ந்து கல்வி கற்கும் வாழ்வகத்தில் இணைந்து, தனது கல்வியை கற்றுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!