அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் பதவிகளை ஏற்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தாங்கள் வகித்த அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி கூறினார்.(சே)