முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் துப்பாக்கி, ரவைகள் மீட்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து, துப்பாக்கியொன்றும் ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.

காணி உரிமையாளர் காணியைத் துப்புரவு செய்யும்போது, நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், வெடிபொருட்கள் இனம் காணப்பட்டன.

இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், உரப்பை ஒன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில், ரி-56 ரக துப்பாக்கி ஒன்றையும் 420 ரவைகளையும் மீட்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!