இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு ஒத்திவைப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு, இன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த விவாதம், இன்று இடம்பெறும் நிலையில், அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.

எனினும், சில திட்டமிடல் பிரச்சினைகள் காரணமாக, வாக்கெடுப்பை ஒத்திவைக்க, ஜெனிவாவில் உள்ள அதிகாரிகள் தீர்மானித்தனர்.

இதேவேளை, இந்த தீர்மானத்தை ஆதரிக்க, பெரும்பாலான நாடுகள் முடிவு செய்துள்ளதால், வாக்களிப்பு, இலங்கைக்கு எதிராக அமையும் என நம்பப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!