இலங்கை வருகிறார் இம்ரான் கான்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இருநாள் உத்தியோகபூர்வ விஜயமாக, இன்று பிற்பகல் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பிரகாரம் இலங்கைவரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!