கொவிஷீல்ட் தடுப்பூசிக்கான ஒழுங்குமுறை அனுமதி அடுத்த வாரத்தில்!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொவிஷீல்ட் தடுப்பூசிக்கான ஒழுங்குமுறை அனுமதி அடுத்த வாரத்தில் வழங்கப்படும் என தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகார சபையின்தலைமை அதிகாரி மருத்துவர் கமல் ஜயசிங்க தெரிவித்தார்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொவிஷீல்ட் தடுப்பூசி முதன்முதலில் பூட்டான், மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், மியன்மார் மற்றும் ஷேசெல்ஸ் ஆகிய நாடுகளில் விநியோகத்தை ஆரம்பிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்தது.

எனினும் இத்தடுப்பூசிக்கு இலங்கை, ஆப்கானிஸ்தான், மொரீஷியஸ் ஆகிய நாடுகள் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்பதால் இது தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!