ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சூரன்போர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில், கந்தசஷ்டி உற்சவத்தின் இறுதி நாளான நேற்று சூரன்போர் நிகழ்வு இடம்பெற்றது.

நாட்டில் இடம்பெற்று வரும் கொரோனா தொற்று நிலைமைகளை கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளை பேணி சூரன்போர் நிகழ்வு இடம்பெற்றது.

மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களோடு மிகவும் பக்திபூர்வமாக சூரன்போர் உற்சவம் இடம்பெற்றிந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!