மகிந்த அரசைவிட தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்திருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
மகிந்த ஆட்சிக்காலத்தில், மக்கள் சுதந்திரமின்றி வாழ்ந்து வந்த நிலையில், அதனை தற்போதைய ஆட்சியே மாற்றியமைத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். (நி)