கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் பாராளுமன்றில் நாளை நடைபெறவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை காலை 9.30 மணியளவில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள காணி தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (நி)