ரவூப் ஹக்கீமுக்கு அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில்  ஆஜராகுமாறு நாடாளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக அவரை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!