கண்டியில் இன்று காலை நிலநடுக்கம்!

கண்டி-பல்லேகல பகுதியில் நிலநடுக்கம் சிறிய அளவில் உணரப்பட்டதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 7.06 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது பூகம்பமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது இன்றும் உறுதிப்படுத்தப்படவில்லை என புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த 29ஆம் திகதி கண்டி பல்லேகல உட்பட பகுதிகளில் நில அதிர்வு சிறிய அளவில் உணரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!