முன்னாள் எம்.பி தர்மலிங்கத்தின் 35ஆவது நினைவு தினம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் 35ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணம் தாவடியில் அனுஸ்டிக்கப்பட்டது.

வலிகாமம் தெற்கு பிரதேசசபை தவிசாளர் க.தர்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்,
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ்.சிறிசற்குணரஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் கந்தசாமி, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபையின்
முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் உட்பட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!