வவுனியாவில் வண்டுத் தாக்கத்தால் அழியும் தென்னைச் செய்கை: விவசாயிகள் கவலை

வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு கிராம சேவகர் பிரிவில், வண்டுத் தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கான தென்னங்கன்றுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

நெடுங்கேணி, ஒலுமடு, கீரிசுட்டான், கற்குளம், துவரங்குளம் சேனப்பிளவு ஆகிய கிராமங்களிலேயே வண்டுத் தாக்கம் அதிகரித்துள்ளதாக, விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில், தென்னை பயிர்ச்செய்கை உத்தியோகத்தர்களிடம் முறையிட்ட போதிலும், தென்னைகளை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!