மினி சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புக்களை கே.மஸ்தான் பார்வையிட்டார்!

வவுனியா கணேசபுரத்தில் மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களையும், சேதமடைந்த வீடுகளையும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் பார்வையிட்டார்.

அத்தோடு சேத விபரங்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச செயலகத்துக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரியப்படுதியிருந்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஊடாக 10 ஆயிரம் ரூபா நாளைய தினம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!