திருகோணமலை கிண்ணியாவில் பட்டதாரிகளுக்கு நியமனம்!

திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகத்தில் இன்று பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள்
வழங்கப்பட்டன.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இவ் நியமனங்கள் நாடளாவிய ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு, வழங்கப்படுகின்றன.

இதன் பிரகாரம் திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட 289 பட்டதாரிகளுக்கு இன்று பிரதேச செயலாளர் முகம்மது ஹனி தலைமையில் நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!